ஒலிப்பு
பொருள்
மலசலம்(பெ)
- மலமும் மூத்திரமும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - feces/excrement and urine, ablution
பயன்பாடு
- காலையில் மலசலம் கழிக்க வெளியேதான் செல்லவேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லை (You have to go outdoor for toilet; there is no facility at home)