மலிதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மலிதல், வினைச்சொல்.
- நிறைதல்
- பெருகல்
- மிகுதல்
- நெருங்குதல்
- புணர்ச்சியில் மகிழ்தல்
- செருக்குதல்
- விம்முதல்
- பரத்தல்
- விரைதல்
- விலைநயத்தல்
- சொல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +