தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மல்லன், பெயர்ச்சொல்.
  1. மற்போர் செய்வோன் / ஏரும் போரும் வாழ்வியலை கொண்ட மல்லர் குல மக்கள் (தேவேந்திர குல வேளாளர்)
    (எ. கா.) மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4)
  2. பெருமையிற் சிறந்தோன் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Wrestler, pugilist
  2. Great, famous man


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லன்&oldid=1996866" இலிருந்து மீள்விக்கப்பட்டது