தமிழ்

தொகு
 
மளிகை:
தானியங்கள்-மளிகை சாமான்கள்

பொருள்

தொகு
  • மளிகை, பெயர்ச்சொல்.
  1. பலசரக்கு
  2. மளிகை சாமான்

விளக்கம்

தொகு
  • உப்பு, பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், மாவுகள், எண்ணெய் வகைகள், நெய், போன்ற நுகர்வோர் உணவுப் பொருட்களுக்கு மளிகை சாமான்கள் என்பது பொதுப் பெயராகும்...இவைகளோடு மற்ற அத்தியாவசியமான, அன்றாட உபயோகப் பொருட்களும் ...மளிகை'க்கடையில் விலைக்குக் கிடைக்கும்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மளிகை&oldid=1967862" இலிருந்து மீள்விக்கப்பட்டது