மழைக்காலிருட்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மழைக்காலிருட்டு, பெயர்ச்சொல்.
- மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள்
- (எ. கா.) மழைக்காலிருட்டிலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு பாயாது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Dense darkness of a rainy night
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +