ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

மவுனி(பெ)

  1. மௌனி
  2. ஆமை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. silent person
  2. tortoise
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • முனிவன் மவுனியாய் வார்த்தை மாறு உரைத்திலன் - (கம்பரா. வேள்வி.) - முனிவன் வாய் மறுமொழி கூறவில்லை

பேசாதவனாகி (இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மவுனி&oldid=1242973" இலிருந்து மீள்விக்கப்பட்டது