மஷ்ரூத்
தமிழ்
தொகுபொருள்
தொகு- மஷ்ரூத், பெயர்ச்சொல்.
- ஒப்புக்கொள்ளப்பட்ட (C. G.)
- நிபந்தனைக்குட்பட்ட
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Stipulated, agreed
- Conditional
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +