தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாகாளன், பெயர்ச்சொல்.
  1. மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன்
    (எ. கா.) வீர மாகாள னென்போன் (கந்த பு. மாகாளர்வரு. 3)
  2. சிவகணத்தலைவரில் ஒருவன் (அபி. சிந்.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The chief attendant of Makā-cāttā
  2. A commander of šiva's hosts


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாகாளன்&oldid=1347092" இலிருந்து மீள்விக்கப்பட்டது