தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாசனம், பெயர்ச்சொல்.
  1. மக்கள்தொகுதி
    (எ. கா.) மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828)
  2. மந்திரி புரோகிதர் முதலியோர் சிங்காசன மாசனஞ் சாதுரங்கம் (திருநூற். 44)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Multitude of people
  2. Royal counsellors including ministers and priests


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாசனம்&oldid=1347113" இலிருந்து மீள்விக்கப்பட்டது