தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாடை, பெயர்ச்சொல்.
 
மாடை:
தங்கத்தாது
 
மாடை:
4.4 கிலோ தங்ககட்டி
  1. பொன்
    (எ. கா.) ஆடை கொண்டுயர் மாத ரம்புவி மாடை யென்பவை மீதி னெஞ்சக வாசை (அலங்காரச்சிந்து. 16)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. gold


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாடை&oldid=1242196" இலிருந்து மீள்விக்கப்பட்டது