தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாட்டல், .

பொருள்

தொகு
  1. மயிர்மாட்டல்
  2. பெண்களின் காதணி
  3. மாட்டுதல்
  4. அடித்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an ornament worn by women connecting the ear ornament with the tresses.
  2. buttoning, fastening, hooking, inserting.
  3. beating

விளக்கம்

தொகு
  1. பெண்கள் காதுகளில், கீழிருந்து மேலாக அணியும், கற்கள் பதித்த தங்க அணிகலன்.. காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஒரு நகைவகை...
  2. ஒரு பொருளோடு மற்றொருப் பொருளை மாட்டுவதையும் மாட்டல் என்பர்....
  3. செமையாக அடிப்பதையும் மாட்டல் என்பர்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=மாட்டல்&oldid=1886942" இலிருந்து மீள்விக்கப்பட்டது