மாட்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாட்டு, பெயர்ச்சொல்.
- அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை
- அடி(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity
- Blow, stroke
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +