மாட்டுப் பெண்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மாட்டுப் பெண், .
பொருள்
தொகு- மகனின் மனைவி
- மருமகள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- daughter-in-law
விளக்கம்
தொகு- ஒருவரின் மகனின் மனைவியை அவருக்கு 'மாட்டுப் பெண்' என்ற உறவு முறையில் அழைப்பர்...இது 'மாற்றுப் பெண்' என்பதின் திரிபு... ஒருவரின் பெண் (மகள்) திருமணமாகி மற்றொரு வீட்டிற்குச் சென்றுவிட்டால் அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றாக வருபவளே 'மாற்றுப் பெண்' (மாட்டுப் பெண்) ஆவாள்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாட்டுப் பெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி