• உரிச்சொல்
மாதர் காதல் - தொல்காப்பியம் 2-8-31
மாதர் வண்டொடு சுரும்பு இசைத்து (இளம்பூரணர் உரை மேற்கோள்)
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு (திருக்குறள்) (கனங்குழை மாதர்கொல் = கனங்குழை மேல் வைத்த காதலோ)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அமெரிக்க மாதர் (American women)
  • அகில இந்திமாதர் மாநாடு (All India Women's Conference)
  • சர்வதேச மாதர் தினம் (international women's day)
  • மாதர் குல மாணிக்கம் (a jewel among female kind)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதி கடவூரின் வாழ்வே! (அபிராமி அம்மைப் பதிகம்)
  • மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம் (பாரதியார்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதர்&oldid=1194035" இலிருந்து மீள்விக்கப்பட்டது