மாத்திரைச்சுருக்கம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாத்திரைச்சுருக்கம், பெயர்ச்சொல்.
  1. ஒருபொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரை குறையுடமித்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி (தண்டி. 95, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Rhet. ) A literary device in which a word becomes a different word by shortening its sound-value by a mātrā



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாத்திரைச்சுருக்கம்&oldid=1264517" இலிருந்து மீள்விக்கப்பட்டது