மானசதீட்சை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மானசதீட்சை, பெயர்ச்சொல்.
  1. தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை (சைவச. ஆசாரி. 65, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானசதீட்சை&oldid=1266229" இலிருந்து மீள்விக்கப்பட்டது