தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மானவர், பெயர்ச்சொல்.
  1. பெருமை யுடையவன்;

man of honour.

  ஆர்த்தடு மானவன்(கந்தபு.துணைவ.32);.

2. அரசன்; King.

  மானவன் மந்திரி(கலிங்.365);.

3. சேனைத் தலைவன் (திவா.);; commander of army.

4. வீரன் (சது.);; hero, champion.

விளக்கம்

தொகு

மானம் = பெருமை, பெரியோன், வலிமை. மானம் → மானவன்


படைத்துறை

தொகு
  1. marshal



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. https://ta.quora.com/intiya-iranuva-patavi-nilaikalukkana-tamilppeyar-enna
"https://ta.wiktionary.org/w/index.php?title=மானவர்&oldid=1906711" இலிருந்து மீள்விக்கப்பட்டது