மானாவாரி நிலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மானாவாரி நிலம்(பெ)
- .வானம் பார்த்த நிலம்; பாசனத்துக்கு மழையை நம்பியிருக்கும் நிலம்
- புன்செய் நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- land dependent on rain for cultivation
விளக்கம்
- மழை பெய்தால் மட்டுமே பயிரிடப்படும் நிலம் மானாவாரி நிலமெனப்படுகிறது. மழை பொய்த்துவிட்டால் இந்நிலங்கள் பயிரிடப்படுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மானாவாரி நிலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற