தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மான்மறி, பெயர்ச்சொல்.
  1. மான்குட்டி
    (எ. கா.) மான்மறி விழுந்தது கண்டு (மணி. 23, 115)
  2. பெண்மான் (மணி. 23, 115, அரும்.)
  3. வள்ளிநாயகி
    (எ. கா.) மான்மறி தோண்மணந்த ஞான்று (பரிபா. 9, 8)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Fawn
  2. Doe
  3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, as born of a doe



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மான்மறி&oldid=1266264" இலிருந்து மீள்விக்கப்பட்டது