ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாயம்(பெ)

  1. (மந்திரத்தால்) மறைந்து போதல், விந்தை
மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சொற்கள் தொகு

சொற்றொடர் பயன்பாடு தொகு

  • மாயமாய் மறைந்தான் (He disappeared in a second)
  • லண்டனுக்குச் சென்ற விமானம் மாயம்(The disappearance of the flight to London)
  • மாயக் கண்ணன் (The magical Kannan)
  • வாழ்வே மாயம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயம்&oldid=1199624" இலிருந்து மீள்விக்கப்பட்டது