மாயிஞ்சி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Curcuma Amada...(தாவரவியல் பெயர்)
மாயிஞ்சி, .
பொருள்
தொகு- மங்காயின் சுவையுள்ள இஞ்சி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- mango-ginger
விளக்கம்
தொகு- மா + இஞ்சி = மாயிஞ்சி: மாங்காயின் சுவையையும் மணத்தையும் இயற்கையாகவே கொண்டிருக்கும் ஒர் இஞ்சி வகை... இதை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி உப்புச் சேர்த்து பச்சை ஊறுகாயாகவும், தொக்கு செய்தும் சாதத்தோடு ஓர் உணவாகப் பயன்படுத்துவர்.