தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மாயேயம், பெயர்ச்சொல்.
  1. பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள்#:(எ. கா.) மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று (சி. சி. 2, 87)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The seven categories, kālam, niyati, kaḷai, vittai, irākam, puruṭaṉ and māyai, which are the effect of acutta-māyai, one of paca-malam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயேயம்&oldid=1265480" இலிருந்து மீள்விக்கப்பட்டது