மாயோனாடல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மாயோனாடல், பெயர்ச்சொல்.
- அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் (சிலப். 6, 48, 49, 55.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Dances of Viṣṇu, viz. , alliyam, maṟkūttu, kuṭa-k-kūttu,
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +