மாய்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மாய்தல், பெயர்ச்சொல்.
- மறைதல்
- அழிதல்
- இறத்தல்
- ஒளிமழுங்குதல்
- கவலை மிகுதியால் வருந்துதல்
- அறப்பாடுபடுதல்
- (எ. கா.) அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன்
- மறத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To hide, vanish
- To perish; to be annihilated, terminated
- To die
- To become lustreless, as the setting sun
- To suffer from over-anxiety, as in love-sickness
- To wear oneself to death
- To forget;ṟ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +