மாரகன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாரகன், பெயர்ச்சொல்.
- மரணத்தை யுண்டாக்குவோன் (யாழ். அக. )
- மரணத்திற்குக் காரணமான கிரகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- He who causes death
- ((சோதிடவியல்) ) The planet which causes or indicates death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +