மாரடித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாரடித்தல், பெயர்ச்சொல்.
- இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல்
- (எ. கா.) மாரடித் திரியும் (அரிச். பு. நாட். 36)
- சிரமப்படுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To beat the breast, as when women bewail the dead
- To worry oneself
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +