மாராப்புக்கடா

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாராப்புக்கடா, பெயர்ச்சொல்.
  1. உடல் முழுதும் கரு நிறமும் வலது மார்பு அல்லது இடது மார்பில்மாட்டும் சிறிது வெண்ணிறமும் கொண்ட ஆட்டுக்கடா

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Black sheep or goat with white spots in its right or left breast



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாராப்புக்கடா&oldid=1265847" இலிருந்து மீள்விக்கப்பட்டது