மாரிமுத்துப்புலவர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாரிமுத்துப்புலவர், பெயர்ச்சொல்.
- புலியூர்வெண்பா முதலிய நூல்களியற்றிவரும் சிதம்பரத்தையடுத்த தில்லைவிடங்கனூரினரும் 18-ஆம் நூற்றாண்டினருமான ஒரு வேளாளப் புலவர் (அபி. சிந்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A Vēḷāḷa poet of Tillai-viṭaṅkaṉ, near Chidambaram, author of puliyūr-veṇpā and other minor poems, 18 c.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +