மார்க்கண்டன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மார்க்கண்டன், பெயர்ச்சொல்.
- என்றும் பதினாறு பிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்த பு. மார்க்கண். 252)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A sage blessed with the boon of eternal youth of sixteen years
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +