மார்ச்சனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மார்ச்சனம், பெயர்ச்சொல்.
- துடைப்பு
- கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்ச் சிரசில் புரோட்சிக்கை (தத்துவப். 50, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Cleaning, wiping
- (சைவ சித்தாந்தம்) A kind of religious observance in which a person, in God's presence, sprinkles on his head the consecrated water falling out of his left hand
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +