மார்ச்சாரகிசோரநியாயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மார்ச்சாரகிசோரநியாயம், பெயர்ச்சொல்.
- பூனை தன் குட்டியைக் கவ்விச் சென்று காத்தளித்தல்போல வலியது எளியதைத் தானாகவே முயன்று காத்தளிக்கும் நெறி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Nyāya of the cat and its young, illustrating the principle of the strong voluntarily taking care of the weak, as the cat her kitten
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +