மார்தட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மார்தட்டுதல், பெயர்ச்சொல்.
- போட்டி போடுதல். (எடுத்துக்காட்டு) அவர்களையும் ஆஸ்ரிதராக்குகிறேனென்று ஈஸ்வரனோடே மார்தட்டுகிறார் (திருவிருத். 96, வ்யா. பக். 455, அரும்.)
- குறித்த ஒருதுறையில் தான்மேம்பட்டவ னென்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல். (எடுத்துக்காட்டு) அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை (தனிப்பா. i, 236, 4)
- தற்பெருமையடைதல். (எடுத்துக்காட்டு) நானென்று மார்தட்டும் (திருப்பு. 1223)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To challenge; to compete with
- To boast of one's powers in a particular line, as by striking the chest
- To pride oneself
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +