மாறனலங்காரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாறனலங்காரம், பெயர்ச்சொல்.
- கி. பி. 1525-ல் திருக்குருகைப்பெருமாட்கவிராயர் இயற்றிய அலங்கார நூல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A treatise on poetics by Tiru-k-kurukai-p-perumāṭ-kavirāyar, written in 1525 A.D.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +