மாறி
மாறி தொகு
பொருள் தொகு
- மாறி, பெயர்ச்சொல்.
- பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- இரண்டகஞ்செய்வோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பொன் மாற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- திருக்கண்மலர் இரண்டு ஒன்பதுமாறி... (தென்னிந்தியக் கல்வெட்டுகள்-ii, 339)
- கணிதத்தில் மாறக்கூடிய பெறுமதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பின்வரும் மாறிகளுக்கான பெறுமானங்களைக் காணுங்கள்.
விளக்கம் தொகு
- பகுபதம் = மாறு + இ
மொழிபெயர்ப்புகள் தொகு
|
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +