மாறோகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாறோகம், பெயர்ச்சொல்.
- பாண்டிநாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதி (தொல். சொல்.164, சேனா. புதுப். கீழ்க்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The portion of the Pāṇdya country round Koṟkai, in Tinnevelly District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +