மாற்றிட வேர்

சில தாவரங்களில் வேர்கள் தரையிலிருந்து தோன்றாமல் தரைமட்டத்திற்க்கு மேல் தண்டு அல்லது இலைகளிலிருந்து தோன்றுகின்றன.இதற்கு மாற்றிட வேர்கள் என்று பெயர்.

பொருள்

தொகு
  • மாற்றிட வேர், பெயர்ச்சொல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. adventitious root





( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்றிட_வேர்&oldid=1906219" இலிருந்து மீள்விக்கப்பட்டது