தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாலைவடம், பெயர்ச்சொல்.
  1. தேரிழுத்தற்கான பெரிய வடக்கயிறு
    (எ. கா.) இந்தத் தேருக்கு மாலைவடம் இன்னும் பூட்டவில்லை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. large, long rope for dragging a temple car


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலைவடம்&oldid=1242320" இலிருந்து மீள்விக்கப்பட்டது