மால்மருகன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மால்மருகன், பெயர்ச்சொல்.
- முருகப் பெருமான்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord murugan a hindu god who is also nephew of lord vishnu, another hindu god.
விளக்கம்
தொகு- திருமால் எனப்படும் இறைவன் மகாவிட்டுணுவின் மருமகன் முருகப்பெருமான் ஆவார்...முருகப்பெருமானின் மகாவிட்டுணுவினுடனான உறவைக் குறிப்பிடும் சொல்தான் மால்மருகன் என்பது...மால் என்பது திருமால் மருகன் என்பது மருமகன்...அதாவது மகாவிட்டுணுவின் மருமகனான முருகன் எனப்பொருள்...