தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாழ்கு, பெயர்ச்சொல்.
  1. சுருள்
    (எ. கா.) அட்டை முதலாயினவும் மாழ்கு நீங்கினாற் காரணமின்றி முன்புபோலேயாம் (நீலகேசி. 365, உரை)
  2. சா
  3. மாழ்
  4. மருவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. curl
  2. die
  3. be allured, bewildered
  4. mingle


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாழ்கு&oldid=1378016" இலிருந்து மீள்விக்கப்பட்டது