மாவடைமரவடை
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மாவடைமரவடை, பெயர்ச்சொல்.
- சாஸனங்களில் நிலத்திலடங்கிய விலங்குமரங்களைக் குறிக்க வழங்குந் தொடர் (கோயிலொ. 64.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- An expression used, in conveyancing, to denote game and trees on the land conveyed
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +