தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மிகுத்தல், பெயர்ச்சொல்.


  1. அதிகப்படுத்துதல்
    (எ. கா.) சால மிகுத்துப் பெயின் (குறள். 475)
  2. விஞ்சுதல்
  3. பெருக்குதல்
  4. பெருமையாகக் கருதுதல்
    (எ. கா.) இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை)
  5. காண்க: மிகுத்து

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To augment, make large
  2. To excel, surpass
  3. To increase
  4. To regard with pride



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிகுத்தல்&oldid=1265685" இலிருந்து மீள்விக்கப்பட்டது