மிணுமிணுத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மிணுமிணுத்தல், பெயர்ச்சொல்.
  1. வாய்க்குள் தானே சொல்லுதல் தீமுகந்தனில் வாய்மிணுமிணுத்து நெய்சிந்தி (பிரபோத. 10, 8)
  2. இரகசியம் பேசுதல் (யாழ். அக. )
  3. மந்திரஞ் செபித்தல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To mumble, speak with a low reiterated sound
  2. To murmur, as a secret
  3. To utter incantations



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிணுமிணுத்தல்&oldid=1266081" இலிருந்து மீள்விக்கப்பட்டது