தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மிதுனவிதி, பெயர்ச்சொல்.
  1. விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி (பிங். )
    (எ. கா.) இடபவீதி மிதுனவீதி மேடவீதியென வகுக்கப்பட்டு (பரிபா. 11, 2, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The third section of the zodiac, embracing the four signs of Scorpio, Sagittarius, Capricornus and Aquarius



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதுனவிதி&oldid=1266152" இலிருந்து மீள்விக்கப்பட்டது