மின்சுழல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மின்சுழல்(பெ)
- நிலையான காந்தப்புலத்தில் இயக்கத்திலுள்ள அல்லது மாறுகின்ற காந்தப்புலத்தில் நிலையாக வைக்கப்பட்ட பருத்த உலோகக் கடத்தியில் உருவாகும் தூண்டு மின்னோட்டத்திற்கு மின்சுரி (அ) மின்சுழல் (அ) சுழல் மின்னோட்டம் என்று பெயர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - eddy current