மின்தடையம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- மின்தடையம், பெயர்ச்சொல்.
- பொதுவாகத் தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு. மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர்.
- மின்தடையம், மின்தடையி, மின்தடையாக்கி என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்