மின்னணுவியல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மின்னணுவியல்(பெ)

  • மின்னணுக்களின் உமிழ்வு, விளைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் மின்னணு கருவிகளைப் பற்றியும் அறிய உதவும் இயற்பியலின் பிரிவு.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம். electronics.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னணுவியல்&oldid=1636076" இலிருந்து மீள்விக்கப்பட்டது