மின்னிறக்கக் குழாய்

தமிழ்

தொகு
 
மின்னிறக்கக் குழாய்:
ஆர்கான் மின்னிறக்கக் குழாய்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மின்னிறக்கக் குழாய், பெயர்ச்சொல்.
  1. வளிமங்களின் வழியே மின்னோட்டம் நிகழ்வது பற்றிய ஆய்விற்குப் பயன்படும் எளிய அமைப்பு மின்னிறக்கக் குழாய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. discharge tube
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னிறக்கக்_குழாய்&oldid=1395527" இலிருந்து மீள்விக்கப்பட்டது