மின்னோட்ட அடர்த்தி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மின்னோட்ட அடர்த்தி, பெயர்ச்சொல்.
  1. ஒரு புள்ளியில் மின்னோட்ட அடர்த்தி என்பது, அப்புள்ளியில், மின்னூட்டம் இயங்கும் திசைக்கு செங்குத்தாகக் கருதப்படும், ஓரலகு பரப்பின் வழியே ஓரலகு காலத்தில் பாயும் மின்னூட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. current density
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னோட்ட_அடர்த்தி&oldid=1395528" இலிருந்து மீள்விக்கப்பட்டது