மிருகசிரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மிருகசிரம், பெயர்ச்சொல்.
- ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை (பரத. பாவ. 18.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (நடனம்) A hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed காண்க: மிருகசீருடம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +