தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மிலேச்சன், பெயர்ச்சொல்.
  1. நாகரிகமற்ற புறநாட்டான்
    (எ. கா.) மிலேச்ச ரேறலின் (சீவக. 2216)
  2. திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் (சீவக. 93, உரை.)
  3. அனாரியன் (சூடாமணி நிகண்டு)
  4. அறிவீனன் (யாழ். அக. )
  5. வேடன் (யாழ். அக. )
  6. தாழ்ந்தோன் (யாழ். அக. )
  7. வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன்
  8. ஆரியன் (அக. நி.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Barbarian, uncivilised foreigner
  2. Person speaking barbarous language
  3. Non-Aryan
  4. Ignoramus
  5. Hunter
  6. Low person
  7. Son born of the illegitimate union of a Vaišya mand and Brahmin woman
  8. Aryan



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிலேச்சன்&oldid=1267763" இலிருந்து மீள்விக்கப்பட்டது